It looks like you are viewing this on a mobile device. Would you like to use the mobile version? No thanks.
It looks like your device can support the full version of the site. Would you like to view that instead? No thanks.
திருமதி. நடராஜா அன்னலட்சுமி
யாழ் கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா, மொன்றியலை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. நடராஜா அன்னலட்சுமி அவர்கள் 31.07.2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற நாகலிங்கம் நடராஜா (ரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான தலயசிங்கம், சரஸ்வதி, சிவபூசம், ரோகிணி, நகிலாம்பிகை, செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற சந்திரகலா (இலங்கை), அஞ்சனா (டென்மார்க்), ஜெயந்தன் (கனடா-மொன்றியல்), அகிலன் (லண்டன்), காண்டீபன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற சண்முகலிங்கம் (இலங்கை), காலஞ்சென்ற சிவானந்தன் (டென்மார்க்), விமலேஸ்வரி (கனடா), யோகரூபி (லண்டன்), உமா (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சார்ஜனா (ராஜி), காலஞ்சென்ற உதயன் சுபர்ஜனா (சுபி), திப்பு சுபந்தனா (ஜித்தானி), ரெயின் சோபியா, வள்ளுவன் தமயந்தி, லவனி, மகேஸ் ஜனனி, அஜெவன், அட்சயன் சகானா, அபிஷேக், காலஞ்சென்ற பாருஷா, அக்ஷ்க்ஷிகா, காலஞ்சென்ற பாருஷா, பார்யுகன், அங்கதன், அஜினி ஆகியோரின் அன்புப் பாட்டியும், ப்ரித்தன், அஸ்வின், அசீறா, ராவணன், அனிக்கா, டிக்சா, டித்யா ஆகியோரின் அன்புப் பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 4275 Sources Blvd, Dollard Des Ormeaux, QC, H9B 2A6 இல் அமைந்துள்ள Rideau Memorial Gardens & Funeral Home இல் 10.08.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி முதல் 12:00 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு ஈமைக்கிரிகைகள் நடைபெற்று 1:00 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புகட்கு :
Jeyanthan (Canada) மகன் 1514-772-8160, Vimala (Canada) மருமகள் 1514-703-8160 Angena (Denmark) மகள் 011-45 42641410, Akilan (London) மகன் 011-44 7841966016 Kaandepan (Germany) மகன் 011-49 1786731017
தகவல்: குடும்பத்தினர்.